வார்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை திட்ட அலுவலர் சடையப்பன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு துறைகள் சார்ந்த மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்நிகழ்வில் வட்டாட்சியர் சாந்தா முருகேசன் மற்றும் பி.டி.ஓ வெங்கடேசன், பாலக சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.
Next Story