திருமயத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

X
திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (ஆக.30) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான BHEL மின்பாதை B.HEL நிறுவனம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செய்ய பொறியாளர் அறிவித்துள்ளார்.
Next Story

