பிள்ளையார் ஆற்றில் கரைக்க பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிள்ளையாரை ஆற்றில் கிடைக்க பக்தர்கள் மேலத்தளங்களோடு சிறப்பு வழிபாடு
தர்மபுரி இலக்கியம்பட்டியில் இன்று வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்ட பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இன்று மூன்றாம் நாள் ஆற்றங்கரையில் கரைப்பதற்காக மேல தாளம் முழங்க, கலர் வண்ணங்கள் பூசிக்கொண்டு ஊர்வலமாக இலக்கியம்பட்டி கீழ் மாரியம்மன் கோவில் தெரு, ஜெகநாதன் கோவில் தெரு, சாலை மாரியம்மன் கோவில் வரை நடனம் ஆடிக்கொண்டு இளைஞர்கள் ஊர்வமாக சென்று ஆற்றங்கரை கரைப்பதற்கு எடுத்துச் சென்றனர் இதே போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் ஆற்றங்கரைகளில் கரைக்க கொண்டு செல்லப்பட்டது
Next Story