கரூர்- நெரிசலை தவிர்க்க ரயில்களில் தற்காலிக விரிவாக்கம்

கரூர்- நெரிசலை தவிர்க்க ரயில்களில் தற்காலிக விரிவாக்கம்
கரூர்- நெரிசலை தவிர்க்க ரயில்களில் தற்காலிக விரிவாக்கம் பயணிகளின் கூடுதல் நெரிசலைப் பூர்த்தி செய்வதற்காக,கரூர் வழியாக இயக்கப்படும் 3- ஜோடி ரயில் சேவைகள் தற்காலிகமாக அதிகரிப்பு. 1. ரயில் எண்.22639 சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா தினசரி எக்ஸ்பிரஸ் 29.08.25 முதல் 31.10.25 வரை தற்காலிகமாக ஒரு ஏசி 2-அடுக்கு பெட்டியுடன் இணைக்கப்படும். 2. இதேபோல ரயில் எண்.22640 ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ் 30.08.25 முதல் 01.11.25 வரை ஒரு ஏசி 2-அடுக்கு பெட்டியுடனும் 3. ரயில் எண்.12695 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் தினசரி எக்ஸ்பிரஸ் 31.08.25 முதல் 02.11.25 வரை ஏசி 2-அடுக்கு பெட்டியுடனும் 4. ரயில் எண்.12696 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ் 01.09.25 முதல் 03.11.25 வரை ஒரு ஏசி 2-அடுக்கு பெட்டியுடனும் 5. ரயில் எண்.16618 கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் 02.09.25 முதல் 28.10.25 வரை ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியுடனும் 6. ரயில் எண்.16617 ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் 03.09.25 முதல் 29.10.25 வரை ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியுடனும் தற்காலிகமாக இணைக்கப்படும் என சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.
Next Story