போச்சம்பள்ளியில் அருகே குடி நீர் பைப் உடைப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் உள்ள புட்டன்கடை என்ற ஏரி மதகு அருகே முட்புதர்கள் இருப்பதை நெடுஞ்சாலை துறையினர். ஜே. சி. பி. இயந்திரம் மூலம் அகற்றிய போது 5 மணி நேரத்திற்கும் மேலாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி கால்வாயில் செல்கிறது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

