போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு.

போச்சம்பள்ளி அருகே  மஞ்சமேடு ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு.
X
போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடுஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்க பட்டது. இதை தொடர்ந்து இன்று மேளதாளங்கள் முழங்க, லாரி, வேன், உள்ளிட்ட வாகனங்களில் மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ஆண்கள் பெண்கள் ஆடி பாடி 500 க்கும் மேற்பட்டவிநாயகர் சிலைகள் கரைத்தனர். பாதுகாப்பு கருதி பர்கூர் டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்
Next Story