அவனியாபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு

மதுரை அவனியாபுரத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
மதுரை அவனியாபுரத்தில் இந்து முன்னணி சார்பில் இன்று (ஆக.29) மாலை சுமார் 20 விநாயகர் சிலைகள் அயன் பாப்பாக்குடி கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதற்கு இந்து முன்னணி நகர தலைவர் மாரீஸ்வரன் தலைமை தாங்கினார். காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story