இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமிற்கு அழைப்பு

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் 46வது வார்டு சார்பில் வருகின்ற 31ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மேலப்பாளையம் நூருல் ஆர்பீன் தர்காவில் வைத்து இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கான துண்டு பிரசுரங்களை எஸ்டிபிஐ கட்சியினர் இன்று (ஆகஸ்ட் 29) மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பொதுமக்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்தனர்.
Next Story

