நெல்லையில் திமுக நிர்வாகிக்கு கத்தி குத்து

நெல்லையில் திமுக நிர்வாகிக்கு கத்தி குத்து
X
நெல்லை திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள்
நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியை நிர்வகிப்பதில் இன்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் மோதல் ஏற்பட்டு நெல்லை திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாளுக்கு கத்தி குத்து நடைபெற்றுள்ளது. இதில் ஈடுபட்ட பால்ராஜ், செந்தில் குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story