வேளாண் உபகரணங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

விவசாயிகளுக்கு ரூ.6.52 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்கள் மற்றும் வேளாண் இடு பொருட்கள் மாவட்ட ஆட்சியர் ச.அருன்ராஜ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கு வழங்கினார்
வேளாண் உபகரணங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று (ஆக. 29) நடைபெற்றது. இதில், விவசாயிகளுக்கு ரூ.6.52 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்கள் மற்றும் வேளாண் இடு பொருட்கள் மாவட்ட ஆட்சியர் ச.அருன்ராஜ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கு வழங்கினார்
Next Story