தெரு நாய் கிளை உடனடியாக குறித்து அப்புறப்படுத்த வேண்டும் நகராட்சி நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை

X
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தனர் அந்த வகையில் பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள அனைத்து சுற்றுவட்டார பகுதிகளிலும் தெருக்களில் சுற்றி தெரியும் தெரு நாய்களை உடனடியாக நகராட்சி நிர்வாகம் பிடித்து பாதுகாப்பாக எடுத்து இருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர் உடனே மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் இந்த பகுதியிலும் தெருநாய்கள் கடித்தால் அப்பகுதியில் அவர்களுக்கு உடனடியாக முதல் உதவி செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி செய்ய வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்
Next Story

