பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

X
பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 30) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். பெண்ணாடம் ரோடு, கார்குடல், சொட்டவனம், சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, சாத்தமங்கலம், குப்பநத்தம், ஜங்ஷன்ரோடு, பஸ் ஸ்டாண்ட், நாச்சியார்பேட்டை, புதுக்குப்பம், வயலுார், செம்பளக்குறிச்சி, தே. கோபு ராபுரம், சின்னகண்டியங்குப்பம், பெரியகண்டியங் குப்பம், காணாதுகண்டான், முதனை, ஊ. அகரம், பி. கே. வீரட்டிக்குப்பம், இருப்பு, பெரியகாப்பான் குளம், மேலக்குப்பம், கொல்லிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

