சித்தரசூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

X
சித்தரசூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 30) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, சின்ன கங்கணாங்குப்பம், நாணமேடு, வரதராஜன் பிள்ளை நகர், பாரதி ரோடு, சொரக்கால்பட்டு, பீச் ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகர், கே. கே. நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர் பாளையம், ராஜிவ்காந்தி நகர், சுப உப்பல வாடி, கும்தாமேடு, ஆல்பேட்டை மெயின்ரோடு, டெலிபோன் நகர், சி. இ. ஓ. பகுதிகள், குமரப்பா நகர், நடேசன் நகர், தவுலத் நகர், புருஷோத்தமன் நகர், நடராஜ் நகர், எஸ். ஹெச். பி. பகுதிகள், கரும்பு ஆராய்ச்சி பண்ணை பகுதிகள், குறிஞ்சி நகர், அருங்குணம், வானமாதேவி, பாலுார், நடுவீ ரப்பட்டு, சித்தரசூர், சி. என். பாளையம், பத்திரக் கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், பி. என். பாளையம், மேல்பட்டாம்பாக்கம், வாழப் பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், குடிதாங்கி சாவடி, நெல்லிக்குப்பம் மேல்பாதி, திருவள்ளுவர் நகர், அம்பேத்கார் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
Next Story

