ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு பணிகள் மற்றும் சீரான போக்குவரத்து தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், சீரான போக்குவரத்து குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Next Story

