மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

X
கடலூர் மாவட்டம் மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பண்ருட்டி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த மின்தடை பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ. ஆண்டிக்குப்பம், இருளக்குப்பம், சீரங்குப்பம், தி. ராசாப்பாளையம், எல். என். புரம், கந்தன் பாளையம், வ. உ. சி. நகர், பூங்குணம், குமரன் நகர், டி. ஆர். வி. நகர், சாமியார் தர்கா, அ. ப. சிவராமன் நகர், பணிக்கன்குப்பம், தாழம்பட்டு, மாளிகம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்தூர், அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

