குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

X
குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 30) சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த மின்தடை குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு. நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, வேல விநாயகா்குப்பம், விருப்பாட்சி, பொன்வெளி, அயன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்த நாயக்கன்குப்பம், ஆடூா் அகரம், வரதராஜன்பேட்டை, கொத்தவாச்சேரி, பூதம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

