குருபரப்பள்ளி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி தீபா (22) இவருக்கு நீண்டகாலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஆனால் அவருக்கு குணம் அடையவில்லை. இத னால் மன முடைந்த அவர் சம்வம் அன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தீபா உயிரிழந்தார். இது பற்றி குருபரப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

