கடலூர்: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

X
கடலூர் மாவட்டத்தில் இன்று 30 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.மண்டபம், மன்மதசாமி கோயில் தெரு, சிதம்பரம், வேலன் திருமணமஹால் கெங்கைகொண்டான், பேரூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கண்ணாரபேட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெத்தநாயக்கன் குப்பம், அரசு உயர்நிலைப் பள்ளி, ஆயங்குடி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
Next Story

