மீனாட்சிப்பேட்டை: இரண்டு நாட்கள் கைப்பந்து போட்டி

மீனாட்சிப்பேட்டை: இரண்டு நாட்கள் கைப்பந்து போட்டி
X
மீனாட்சிப்பேட்டை: இரண்டு நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை திரெளபதி அம்மன் கோவில் எதிரில் சப்தகிரி நகரில் இன்று 30 ஆம் தேதி, நாளை 31 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் டிசி நண்பர்கள் நடத்தும் மாபெரும் 3 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு 7402166188, 7305310526.
Next Story