குண்டியமல்லூர்: விநாயகர் சிலை கரைப்பு

குண்டியமல்லூர்: விநாயகர் சிலை கரைப்பு
X
குண்டியமல்லூர்: விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்டியமல்லூர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர் சிலை வீதியுலா காட்சி வெகு விமரிசையாக நடைபெற்று, ஊர்வலமாக விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.
Next Story