பள்ளியில் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த எம் எல் ஏ

பள்ளியில்  அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த எம் எல் ஏ
X
பள்ளியில் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த எம் எல் ஏ
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ நடேசன் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், பள்ளி சேர்மன் டாக்டர். ராம சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் காயத்ரி ராமச்சந்திரன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணைத் தலைவர் ஏ.வி.எம். இளங்கோவன், பள்ளி ஆசிரியர்கள், அரசு பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story