ராணிப்பேட்டை அருகே கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

X
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிந்தாங்கல் பகுதியில் பெரிய அளவிலான கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி சுற்றி திரிந்த வாலிபரை பாணாவரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் சோளிங்கரை பகுதியைச் சேர்ந்த சுதன் 24 என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.
Next Story

