ராணிப்பேட்டையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

ராணிப்பேட்டையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது
X
குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பரிந்துரையின் பெயரில் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட குஷால் என்கின்ற தனுஷ் (20), அஸ்வின் குமார் (25) இருவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story