சிப்காட் காவல் நிலைய எஸ்.ஐ பொறுப்பேற்பு

X
ராணிப்பேட்டை நகருக்கு அருகில் அமைந்துள்ள சிப்காட் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக விநாயகமூர்த்தி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலை சிப்காட் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story

