மதுரை மாவட்ட எஸ்.பிக்கு தவெகவினர் நன்றி தெரிவித்தனர்.
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்று ( ஆக.30) காலை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களையும் காவல்துறை ஆய்வாளர் அவர்களையும், தவெக சார்பில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.