ஓசூர் அருகே 'உங்கள் வீடு தேடி வரும் அரசு' முகாம்.

ஓசூர் அருகே  உங்கள் வீடு தேடி வரும் அரசு முகாம்.
X
ஓசூர் அருகே 'உங்கள் வீடு தேடி வரும் அரசு' முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம் பேகேப்பள்ளி ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில், நேற்று'உங்கள் வீடு தேடி வரும் அரசு' முகாம் நடைபெற்றது. இதில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் கலந்து கொண்டு முகமை குத்து விளக்கு ஏற்றி முகாமை துவங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.இம்முகாமில், மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட 47 துறைகளின் மனுக்கள் பெறப்பட்டன.
Next Story