தேனியில் கஞ்சா வியாபாரி குண்டாஸில் கைது

தேனியில் கஞ்சா வியாபாரி குண்டாஸில் கைது
X
கைது
தேனி மாவட்டம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 4 கிலோ 300 கிராம் கஞ்சாவுடன் மகேஷ் குமார் என்பவரை காவல் துறையினர் ஆகஸ்ட் 4 தேதி அன்று கைது செய்து அவரை மாவட்ட சிறையில் அடைத்திருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா பரிந்துரையில் மகேஷ் குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டார். இதுல எடுத்து அவர் நேற்று ஆகஸ்ட் 29 ல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story