மூடப்பட்ட புற காவல் நிலையத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு

X
ஜெயமங்கலம் காவல் நிலைய எல்லையான பொம்மிநாயக்கன்பட்டியில் புற காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. கடந்த சில வருடமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வராக நதியில் மணல் திருட்டு 24 மணி நேரம் மது விற்பனை என சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை மீண்டும் 24 மணி நேரம் உறக்க காவல் நிலையம் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

