பால் வேன் கவிழ்ந்து விபத்து. ஓட்டுநர் படுகாயம்

X
திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் சொரிப்பாறைபட்டி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பால் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து. படுகாயம் அடைந்த ஓட்டுநர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
Next Story

