அரசு மருத்துவமனையில் கண், உடல் தானம் செய்த முதியவர்

X
தூத்துக்குடி வயது மூப்பு காரணமாக இருந்த 91 வயதான செலவராஜ் என்பவரது கண் மற்றும் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம் குடும்பத்தினர் முதியவர் செல்வராஜின் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர் தூத்துக்குடி திரவியபுரம் ஒண்ணாவது தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 91 வயதான இவர் நேற்று வயது மூப்பு காரணமாக இறந்துள்ளார் செல்வராஜ் தான் இருக்கும்போதே தான் இறந்தால் தன்னுடைய கண் மற்றும் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக கொடுக்க வேண்டும் என எழுதிக் கொடுத்து வைத்துள்ளார் இதைத்தொடர்ந்து நேற்று மாலை அவரது இரண்டு கண்களையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வந்து தானமாக பெற்றுக் கொண்டனர் இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக இறந்த செல்வராஜின் உடல் அவரது உறவினர்களால் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கபட்டது தூத்துக்குடியில் வயது மூப்பு காரணமாக இறந்த 91 வயது முதியவர் செல்வராஜின் கண், உடல் தானமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது இறந்த பின்பும் தன்னுடைய உடல் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற செல்வராஜின் எண்ணம் போன்று மற்றவர்களும் இறந்த பின்பு உடலை மண் தின்பதற்கு பதிலாக இவ்வாறு தானம் செய்தால் அவர்கள் உடல் மற்றவர்களுக்கு பயன்பட்டு என்றும் அழியாமல் உயிருடன் இருப்பது என்பது நிச்சயம்
Next Story

