நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

X
திண்டுக்கல் மதுரை ரோடு அவர்லேடி பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

