ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
X
ராணிப்பேட்டையில் ஆட்சி மொழி பயிலரங்கம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் வரும் செப்டம்பர் 3 & 4ம் தேதிகளில் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 4-ம் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடக்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story