தர்மபுரி நகர பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழை
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பொழிந்து வரும் சூழலில் இன்று ஆகஸ்ட் 30 காலை முதலே கடும் வெப்பம் நிலவியது இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் தர்மபுரி நகர பேருந்து நிலையம், நான்கு ரோடு எம்ஜிஆர் நகர், அப்பாவு நகர், நெசவாளர் காலனி, தர்மபுரி ரயில் நிலையம் , செந்தில் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையும் சில பகுதிகளில் கனமழையும் பொழிந்து வருகிறது.
Next Story




