ஊத்தங்கரை: மூப்பனார் நினைவு தினம் அனுசரிப்பு.

ஊத்தங்கரை:  மூப்பனார் நினைவு தினம் அனுசரிப்பு.
X
ஊத்தங்கரை: மூப்பனார் நினைவு தினம் அனுசரிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை 4-ங்கு வழி சாலையில் மூப்பனாரின் நினைவு நாளை முன்னிட்டு இன்று தமாகா சார்பில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் செல்வராஜ், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினர்.
Next Story