அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்
தருமபுரி நகர் 22,25,26வது வார்டுகளில் இன்று சனிக்கிழமை BDO அலுவலகம் அருகே மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஏற்பாட்டில் திண்னை பிரச்சாரம் நடைபெற்றது. நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்புரையாற்றினார். அமைப்பு செயலாளர் மு.அமைச்சர் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி முக்கிய அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக அரசு ஆட்சிக்கு வர வீதி வீதியாக சென்று பொது மக்களுக்கு அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தினர்.
Next Story




