மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் விநாயாகர் சிலைகளை கரைப்பதை பார்வையிட்ட உதவி கலெக்டர்

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பூஜிக்கபட்ட 5 அடிமுதல் 10 அடி உயரம் 500க்கும் மேற்பட்ட சிலைகளை கொண்டு வந்து கரைத்தனர். இதை போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்யா உதவி கலெக்டர் க்ரிதி காம்னா ஆகியோர் சிலை கரைப்பை பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து கேட்டு அறிந்து உறுதிப்படுத்தினார். பாரூர் மற்றும் போச்சம்பள்ளி போலீசார் 50 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்
Next Story

