கிருஷ்ணகிரி: ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு.

X
கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள தனியார் விடுதியில் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்தெடுக்கப்பட்ட புதிய தலைவாரக விஜய் ஆனந்து, செயலாளராக யோகேஸ்வர்மா, பொருளாராக பிரதீப் ரவிசங்கர், ஆகியோர் உரையாற்றினர். இதில் ஏராளமான ரோட்டரி கிளப்பின் நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.
Next Story

