மஜக நிர்வாகிக்கு ஆறுதல் கூறிய எஸ்டிபிஐ கட்சியினர்

மஜக நிர்வாகிக்கு ஆறுதல் கூறிய எஸ்டிபிஐ கட்சியினர்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர பேட்டை பகுதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி பாரூக் மீது நேற்று அறிவால் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி செயலாளர் சேக் முகமது பயாஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பாரூக்கை சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்க மருத்துவரிடம் வலியுறுத்தினர்.
Next Story