நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளருக்கு விருது அறிவிப்பு

நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளருக்கு விருது அறிவிப்பு
X
எழுத்தாளர் எம்.எம் தீன்
எஸ்டிபிஐ கட்சியின் 2025ஆம் ஆண்டுக்கான தமிழ் சுடர் விருது பெரும் நபர்களின் பட்டியல் இன்று (ஆகஸ்ட் 30) வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் எம்.எம் தீனுக்கு கவிஞர் கா.மு ஷெரீப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதானது வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் வைத்து வழங்கப்பட உள்ளது.
Next Story