சீவலப்பேரியில் வாரச்சந்தை திறப்பு

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 30) வாரச்சந்தை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பாளையங்கோட்டை ஒன்றிய துணை சேர்மன் குமரேசன் திறந்து வைத்தார். வாரச்சந்தை திறப்பு விழாவை முன்னிட்டு இன்று சீவலப்பேரி, சந்தைப்பேட்டை, மறுகால்தலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
Next Story

