புதுக்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 30) மகாத்மா காந்தி வேலை சமூக தணிக்கை குழு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெற்றனர்.
Next Story

