உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏ

மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகள் களையவும் - வாழ்வதாரத்தை காக்கவும் - குறைகளை சரிசெய்யவும்
தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி M. K. Stalin ஆணைப்படி நாமக்கல் மேற்கு நகரம் வார்டு எண் 10ல் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் கலந்து கொண்டு துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, மக்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மனுக்கள் மீது உடனடி தீர்வாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி,மேற்கு நகர கழக செயலாளர் சிவக்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், வட்டாச்சியர் மோகன்ராஜ், துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலர் உள்ளனர்.
Next Story