ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானப் பணி!

X
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அணைக்கட்டு புத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.29.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சித்ரா குமரபாண்டியன், வட்டாட்சியர் வேண்டா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story

