பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலப் பணி!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுக்காவில் வடுகந்தாங்கல்-செதுவாலை நெடுஞ்சாலையில் முடினாம்பட்டு அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.14.33 கோடி மதிப்பில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (30.08.2025) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story

