செல்போன் கோபுரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி!

செல்போன் கோபுரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி!
X
செல்போன் கோபுரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன் (36), தனியார் செல்போன் கோபுர பராமரிப்பு பணியாளர், வேலூர் மாவட்டம் கீழ்பள்ளிப்பட்டு பகுதியில் செல்போன் கோபுரத்தில் பராமரிப்பு பணி செய்தபோது, 50 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story