வானவில் மன்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!

வானவில் மன்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!
X
தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக வானவில் மன்றத்தின் மாதாந்திர மீளாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக வானவில் மன்றத்தின் மாதாந்திர மீளாய்வுக் கூட்டம் இன்று (ஆகஸ்ட்-30) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிஸ்வரன் தலைமையில் நடந்த அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பேராசிரியர் அமுதா, மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, மன்றத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.
Next Story