வாராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதி வாராகி அம்மன் கோயிலில் இன்று மூலவருக்கு விபூதி, சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகமும் பூஜையும் நடைபெற்றன. பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர், அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

