கிருஷ்ணகிரியில் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்.

கிருஷ்ணகிரியில் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்.
X
கிருஷ்ணகிரியில் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் அரசின் முன்னோடித் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாண்புமிகு தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி தலைமையில் நடைப்பற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், எம்எல்ஏக்கள். பர்கூர் மதியழகன், ஓசூர் ஒய். பிரகாஷ், உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
Next Story