புளியங்கண்ணு திரௌபதியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா

புளியங்கண்ணு திரௌபதியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
X
திரௌபதியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கண்ணு நவ்லாக் பன்னை சாலையில் அமைந்துள்ள பொன்னியம்மன், திரௌபதியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மண்டலாபிஷேக சிறப்பு செந்தமிழ் வேள்வி 108 சங்கு அபிஷேகம், சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்துடன் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story