விக்ரமசிங்கபுரத்தில் திமுக பொறுப்பாளர்கள் கூட்டம்

X
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூத் ஏஜென்ட் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு விக்கிரமசிங்கபுரம் திமுக நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

